தமிழாய்வுத்துறையின் சிறப்புப்பொழிவு , பொழிவின் தலைப்பு : இக்கால தமிழ் இலக்கிய ஆய்வின் போக்குகள் , ஆய்வு , ஆய்வின் தேவை , ஆய்வு வகைகள் , இக்கால ஆய்வு , அணுகுமுறைகள் , கள ஆய்வு , கொள்கை , பின்காலனித்துவம் , புலம்பெயர்வு , சிறப்பு பொழிவாளர் : முனைவர் ப . செந்தில் நாதன் , உதவிப்பேராசிரியர் , தமிழாய்வுத்துறை , தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி ( தன்னாட்சி ), பெரம்பலூர் .