TAMIL

Our

Achievers

தமிழாய்வுத்துறையின் இளங்கலைத்தமிழ் மாணவியர்கள் மாநில அளவில் நடைபெற்ற நடனப்போட்டியில் விருது பெற்று சிறப்பித்த தருணம்.

மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அமைப்பில் சிறந்த கலையிலக்கிய அணிக்கான விருதினை தமிழாய்வுத்துறையில் மாணவியர்கள் பெற்று சிறப்பித்த தருணம்.

தமிழாய்வுத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் சு. இளவரசி சுப்பிரமணியன் திருவள்ளுவர் விருது பெற்று சிறப்பித்தார்.

X