TAMIL




                                                                                                                                        
     

Dr. V. Manikandan

Assistant Professor & Head

தமிழ்மொழியின் படைப்புகள் தொடக்க காலத்தில் ஓலைச்சுவடிகளில் தொடங்கி காலமாற்றத்திற்கும் கண்டுபிடிப்புகளுக்கும் ஏற்ப படிப்படியாக மாற்றம் பெற்று புத்தகம் , செய்தித்தாள் , வானொலி , தொலைக்காட்சி , கணினி மற்றும் இணையம் என வெவ்வேறு தகவல் தொடர்பு ஊடகங்களில் தடம் பதித்தன . காலமாற்றத்திற்கு ஏற்ப வளர்ச்சி அடைந்து வரும் தமிழ்மொழியின் சிறப்புக்களை வெளிக்கொணரும் வகையிலும் , மாணவியர்கள் தம்முடைய திறமையினை வளர்த்துக் கொண்டு பல துறைகளில் வேலை வாய்ப்பினைப் பெறும் வகையிலும் தமிழாய்வுத்துறையின் பாடத்திட்டமானது தொன்மையுடன் நவீனத்துவம் மிக்கதாக உருவாக்கப்பட்டுள்ளது .


Faculty Profile

S. No
Name of the Faculty
Designation
Qualification
1
Dr. V. Manikandan
Head & Assistant Professor
M.A., M.Phil., NET., Ph.D.
2
Dr. A. Anandhi
Assistant Professor
MA., M.Phil., NET., SET., JRF., B.Ed., Ph.D.
3
Dr. A. Srinivasan
Assistant Professor
M.A., M.Phil., Ph.D. M.A., (Linguistics)
4
Ms. M. Rajeswari
Assistant Professor
B.A., M.A., M.Phil., B.Ed.,
5
Dr. V. Selvarani
Assistant Professor
M.A., M.Phil., Ph.D.
6
Dr. R. Manikannan
Assistant Professor
M.A., M.Phil., NET., Ph.D.
7
Dr. S. Govindaraj
Assistant Professor
M.A., D.Ted., B.Ed., M.Phil., Ph.D.
8
Ms. A. Hemalatha
Assistant Professor
M.A., M.Phil., NET(Linguistics)
9
Ms. S. Suguna
Assistant Professor
M.A., M.Phil.,
10
Dr. G. Mangalakshmi
Assistant Professor
M.A., M.Phil., NET., Ph.D.


















X